அக்ஷரா மேனன் தான் ஐஸ்வர்யா மேனனா?

ஐஸ்வர்யா மேனன் என்று அழைக்கப்படும் அக்ஷரா மேனன் தமிழ் சினிமாவில் 2012ல் நுழைந்துள்ளார். அவரது முதல் படம் “காதலில் சுதப்புவது எப்படி”ஆகும். பின்னர் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவர் கன்னடாவில் தசவாலா, நமோ பூதம்தா, மலையாளத்தில் மான்சூன் மாங்கோஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் சினிமா துறையில் நுழைந்த போது அவரது முகமே வேறு மாதிரி தோற்றம் அளிக்கிறது. அவர் பாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரோ? என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழும்பி உள்ளது. காசு இருந்தால் யார் வேண்டுமானாலும் அழகாகலாம் போல.

கீழுள்ள படங்களை காணவும்.

 

 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *