Surya is an Illuminati – Tamil Memes

கொரோனா நோய் தொற்று பரவி அனைவரும் லாக்டவுன்-ல் உள்ளோம். இந்த நேரத்தில் நமது மனதுக்கு ஆறுதலாய் இருப்பது மீம்ஸ்கள் மட்டுமே. நடிகர் சூர்யா நடித்த படங்களில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் நிஜ வாழ்வில் நடப்பதால் நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். சிலர் சூர்யாவை இல்லுமினாட்டி என்றும் கூறு வருகின்றனர். இல்லுமினாட்டி சூர்யா பற்றிய மீம்ஸ்களை கீழே பார்த்து சிரிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *