Oru chance kudu song lyrics

Concept & Direction : Gautham Vasudev Menon
Starring : Shanthnu | Megha Akash | Kalaiyarasan
Vocals : Karthik | Gaana Guna
Music Arranged and Produced by : Karthik
Lyricist : Karky
Dance Choreography : Sathish

 

Oru chance kudu ponnu song lyrics:

Yen maa nee purinjukka maatura friend-a?

Yen maa nee purinjukka maatura friend-a?

Avanukku nee dhaan, ammu kutty nee dhaan,

Chella kutty nee dhaan, usuru di

Avanukku nee dhaan, would-be nee dhaan,

Darlingu nee dhaan, devatha di

Oru chance kudu ponney

 

Udanadi thevai…

Yen idhayathukkoru thunai thevai,

En nizhalukku oru thunai thevai,

Avvirandyum adainthida nee thevai

 

Udanadi thevai…

En kanavukku oru uru thevai,

En kavithaiku siru karu thevai thevai,

Nee thevai aayizhaiye

 

Friendu pakka decentu

Eppayachum ketta vaartha pesuvam pola

Friendu konjam perfectu

Otta jattiya kooda isthiri panni maatikuvan pola

 

Oru chance kudu ponney

Namma payyan thithipaana bunney

Avan kannathila jamma thadavi

Jaaliyaa nee thunnu

 

Oru chance kudu ponney

Namma payyan azhagana bunney

Avan kannathila jamma thadavi

Jaaliyaa nee thunnu

 

Malargalai neetti

En idhayathai udhirthida maatten

Naan parisugal alithida maaten

En udal uyir unarvugal podhadha?

 

Nilavinai kaatti

Akkaraigalai agatrida kettaal

Appiraigalai unakena kettaal koiven

Palingena cheiyven penne

 

Friendu rombo dhaaralam

Half boil-a kooda offer-la vaanguvaampola

Friendu rombo displeenu

Cutting utta mattum weighta sight adipaampola

 

Oru chance kudu ponney

Namma payyan nair kada bunney

Avan othattula vennaya thadavi

Kadchi kadchi thunney

 

Thaen thamizhil sorkal kondu

Naan enadhu kaadhal sonnen

Nee marutha pinney

Naan en seiyya penney

I’m in love with you

Baby I’m in love with you

 

Friendu pachcha Thamizhan dhaan

Aabathuna mattum Inglis pesuvaan pola

Friendu rombo silentu

Allu vitta mattum bottlea veesuvaan pola

 

Oru chance kudu

Oru chance kudu

Oru chance kudu

Oru chance kudu

Oru chance kudu ponney

Namma payyan thithippaana bunney

Avan nenjila kaathala vachi

Kaathirukkaan kanney

 

Oru chance kudu ponney

Namma payyan azhagana bunney

Avan nenjila kaathala vachi

Kaathirukkaan kannu

 

Oru chance kudu ponnu tamil lyrics:

ஏன் மா நீ புரிஞ்சிக்க மாட்ர ஃப்ரெண்ட-அ…

அவனுக்கு நீ தான் அம்மு குட்டி நீ தான்…

செல்ல குட்டி நீ தான் உசுரு டி…

அவனுக்கு நீ தான் வுட்பீ நீ தான்…

டார்லிங்கு நீ தான் தேவத டி…

ஒரு சான்ஸ் குடு பொன்னே…

 

உடனடி தேவை…

என் இதயத்துகொரு துணை தேவை…

என் நிழலுக்குகொரு துணை தேவை…

அவ்விரண்டையும் அடைந்திட நீ தேவை…

 

உடனடி தேவை…

என் கனவுக்கு ஒரு துணை தேவை…

என் கவிதைக்கு சிறு கரு தேவை தேவை…

நீ தேவை ஆயிழையே…

 

ஃப்ரென்டு பக்கா டீசென்டு…

எப்பயாச்சும் கேட்ட வார்த்த பேசுவாபோல…

ஃப்ரென்டு கொஞ்சம் பெர்பெக்ட்டு…

ஓட்ட ஜட்டிய கூட இஸ்திரி பண்ணி மாட்டிக்குவான் போல…

 

ஒரு சான்ஸ் குடு பொன்னே…

நம்ம பய்யன் தித்திப்பான பண்ணே…

அவன் கன்னத்துல ஜாம தடவி…

ஜாலியா நீ துண்ணே…

 

ஒரு சான்ஸ் குடு பொன்னே…

நம்ம பய்யன்அழகான பண்ணே…

அவன் கன்னத்துல ஜாம  தடவி…

ஜாலியா நீ துண்ணே…

 

மலர்களை நீட்டி…

என் இதயத்தை உதிர்த்திட மாட்டேன்…

நான் பரிசுகள் அளித்திட மாட்டேன்…

என் உடல் உயிர் உணர்வுகள் போதாதா?

 

நிலவினை காட்டி…

அக்கறைகளை அகற்றிட கேட்டால்…

அப்பிறைகளை உனக்கென கேட்டால் கொய்வேன்…

பளிங்கென செய்வேன் பெண்ணே…

 

ஃப்ரென்டு ரொம்ப தாராளம்…

ஹாப் பாயில கூட ஆபர்ல வாங்குவாப்போல…

ஃப்ரென்டு ரொம்ப டிஸ்பிலீனு…

கிட்டிங் உட்டா மட்டும் வெயிட்டா சைட்டு அடிப்பாபோல…

 

ஒரு சான்ஸ் குடு பொன்னே…

நம்ம பைய்யன்  நாயர் கடை பண்ணே…

அவன் உதட்டுல வெண்ணெய தடவி…

கடிச்சி கடிச்சி துண்ணே…

 

தேன் தமிழ் சொற்கள் கொண்டு…

நான் எனது காதல் சொன்னேன்…

நீ மறுத்த பின்னே…

நான் என் செய்ய பெண்ணே?

I’m in love with you

Baby I’m in love with you

 

ஃப்ரென்டு பச்ச தமிழன் தான்…

ஆபத்துல மட்டும் இங்கிலீஸ் பேசுவான் போல…

ஃப்ரென்டு ரொம்ப சைலண்டு…

அல்லு விட்டா மட்டும் பாட்டில வீசுவான் போல…

 

ஒரு சான்ஸ் குடு…

ஒரு சான்ஸ் குடு…

ஒரு சான்ஸ் குடு…

ஒரு சான்ஸ் குடு பொன்னே…

நம்ம பையன் தித்திப்பான பண்ணே…

அவன் நெஞ்சில காதல வச்சி…

காத்திருக்கான் கண்ணே…

 

ஒரு சான்ஸ் குடு பொன்னே…

நம்ம பையன்அழகான பண்ணே…

அவன் நெஞ்சில காதல வச்சி…

காத்திருக்கான் கண்ணே…

Check out video song below:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *