Oru chance kudu ponnu Teaser is out

கெளதம் வாசுதேவ் மேனன் Ondraga Entertainment என்னும் யூடுப் சேனல் மூலம் இன்டிபென்டென்ட் அல்பும்ஸ் மற்றும் குறும் படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான “கார்த்திக் டயல் செய்த” எண் குறும் படம் விண்ணை தாண்டி வருவாயாபடத்தின் ரசிகர்களிடத்தில் மாறுபாடான விமர்சனத்தை பெற்றது.

அதை தொடர்ந்து சாந்தனு மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள “ஒரு சான்ஸ் குடு” பாடலின் டீசரை வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு கார்த்திக் இசை அமைத்துள்ளார். சதிஷ் நடனம் அமைத்துள்ளார். கார்க்கி பாடல் எழுதியுள்ளார். “கூவ கூவ “, “உலவிரவு”, “போதை கோதை” வரிசையில் “ஒரு சான்ஸ் குடு” வெளியாகப்போவது குறிப்பிட தக்கது.

Oru chance kudu – Song Teaser below.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *