அண்ணாத்த படத்திற்காக இடையை குறைத்த குஷ்பு

1980, 19990 களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பு. தற்போது அவர் தமிழ் படங்களில் பெரிய அளவில் நடிப்பதில்லை. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் போன்ற பெரிய நடிகர்கள் பட்டாளம் கொண்டு சன் பிக்சர்ஸ் தயாரித்துக்கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. அந்த படத்திற்காக குஷ்பு உடல் இடையை குறைத்துள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்தே படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். மோஷன் போஸ்டர் கீழே.

அண்ணாத்த படத்திற்காக உங்களது எதிர்பார்ப்புகளையும் கருத்துக்களையும் கீழ தெரிவிக்கவும்… 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *